2025/2026 Guru Peyerchi Palan Mithunam Rasi
மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன் 2025/2026
Mithunam Rasi
அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ஜோதிடர் ஜெயக்குமார் வணக்கம் இந்த பதிவில் 2025/2026 குரு பகவான் பெயர்ச்சியினால் மிதுனம் ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை சொல்லியிருக்கிறேன்
ஜோதிட நண்பர்களே குருபகவான் மே மாதம் 15 ஆம் தேதி 2025 ஆம் வருடம் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார் குருபகவான்குருபகவான்பார்த்தீங்கன்னா பிரகஸ்பதி மற்றும் வேத குரு எனவும் அழைக்கப்படுகிறார் .
அதேபோல குருபகவான் பார்த்தீங்கன்னா மங்களமானகிரகம்னு அழைக்கப்படுவார். அதேபோல குருபகவான்ஐந்தாவதுஏழாவது மற்றும் ஒன்பதாவது பார்வையின் \மூலம் 12 ராசிகளுக்கும் நிறைய நல்லபலன்களை அருளக்கூடிய கிரகக இருப்பார்இந்த குரு பெயற்சினால 12ராசிக்காரர்களுக்கு என்னென்ன லன்கள்கிடைக்கும்ங்கிறதை குருபகவான் உங்க ராசிக்கேபெயர்ச்சி கிறாருன்னு மிதுனம் ராசிக்கே சொல்லலாம் .
குரு பகவான் பார்வைகள்
அதேபோலகுருபகவான் பார்வைகள் படும் இடம் அதிக நன்மைகள் கண்டிப்பாகவேகிடைக்கும் அப்படி பார்த்தீங்கன்னா மிதுனராசிக்காரங்களுக்கு குருபகவான் ஐந்தாம்வீட்டையும் ஏழாம் வீட்டையும் ஒன்பதாம்வீட்டையும் பார்க்கப் போகிறார் இதனால குரு
பெயற்சிக்கு பிறகு மிதுனராசிக்காரங்களுக்கு நிறைய நன்மைகள்கண்டிப்பாகவே நடக்கும்னு சொல்லலாம்.
சுபகாரியங்கள்ல இருந்து வந்த தடைகள்அனைத்துமே நீங்கி இனி உங்க வீட்ல கண்டிப்பாகவே சுபகாரியங்கள் நடைபெறும்குறிப்பா திருமணவரனுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்நபர்களுக்கு திருமண வாய்ப்புகள் அதிகமாவேகிடைச்சுக்கிட்டு வரும் அதேபோல திருமணம் ஆனவங்களுக்கும் இதுக்குமுன்னாடி இருந்து வந்த பிரச்சனைகள்அனைத்துமே நீங்கி ஒற்றுமைஅதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் கண்டிப்பாகவே இருக்குன்னு சொல்லிடலாம்.பரஸ்பரமான,அன்பு,சந்தோசம் , மேம்பாடுங்கிறது அதிகமாகவேஇருந்துகிட்டு வரும் திருமணவாழ்க்கைங்கிறது இனி மிதுன ராசிக்காரங்களுக்கு மகிழ்ச்சி காரகமாகவேஇருந்துகிட்டு வரும்.
குடும்ப உறவு பார்த்தீங்கன்னா உறவுகள் இனி சீராகும்இருந்து வந்த பிரச்சனைகள் குறையக்கூடும்னுசொல்லலாம் குடும்பத்துல சந்தோஷம்அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவேஇருக்கு புகழ்மிக்க சுற்றுலா தளங்களுக்கு சென்று வர வாய்ப்புகள் கூட மிதுன ராசிக்காரங்களுக்கு ண்டிப்பாகவேகிடைக்கும்னு சொல்லிடலாம் .
குறிப்பாபார்த்தீங்கன்னா குடும்ப நபர்களுடன்வெளியிடங்களுக்கு சென்று வருவீங்கதுமான வரன் பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்குபார்த்தீங்கன்னா திருமணத்துக்கானபொருத்தமான வரன்கள் இனி உங்களை நாடி வரும் இந்த குரு பெயற்சிக்கு பிறகுபார்த்தீங்கன்னா மிதுன ராசிக்காரங்களுக்கு பெற்றோர்களின் முழு ஆதரவு நிச்சயமாகவேகிடைக்கும்னு சொல்லலாம்.
வேலை தொழில்
அதேபோல இந்த குருபெயர்ச்சிக்கு பிறகு மிதுனராசிக்காரங்களுக்கு வேலை சார்ந்தவிஷயங்கள்ல அதிக முன்னேற்றம்ங்கிறதுநிச்சயமாகவே நீங்க ர்த்துக்கிட்டு வரமுடியும் புதிய தொழில் தொடங்குறவாய்ப்புகள் உங்களுக் நிச்சயமாகவேகிடைக்கும்னு சொல்லலாம் வியாபாரம் சார்ந்தவிஷயங்கள் எல்லாம் உங்களுக்கு அதிகலாபங்கள் கண்டிப்பாகவே கிடைச்சுக்கிட்டு வரும் இதை நீங்க பயன்படுத்திக்கொள்ளும்போது உங்க வாழ்க்கையில நல்லமுன்னேற்றம்ங்கிறது கண்டிப்பாகவேஇருந்துகிட்டு வரும் .
தொழில்ல பார்த்தீங்கன்னா புதிய ஒப்பந்தங்கள்உங்களுக்கு உருவாகும் பணம் தொடர்பான பிரச்சனைகள் இனி உங்களுக்குபடிப்படியாக குறையக்கூடிய வாய்ப்புகளேஅதிகமாகவே இருக்கு பணவரவு ச்சயமாகவே அதிகரிக்கக்கூடும் .வியாபாரம் சார்ந்தவிஷயங்கள்ல எல்லாம்அதிகவளர்ச்சிங்கிறது இனி மிதுனராசிக்காரங்களுக்கு உண்டாகும்செல்வம் மிக்க நபர்களுடன் உங்களுக்கு தொடர்புகள் ற்படக்கூடியவாய்ப்புகள் எல்லாம் அதிகமாகவேஇருந்துகிட்டு வரும் பணம் சேமிப்பு போன்றவிஷயங்கள்ல நீங்க ஈடுபடக்கூடியவாய்ப்புகளும் அதிகமாகவே இருக்குன்னுசொல்லலாம்
புதிய முதலீடுகள் நீங்க செஞ்சுகிட்டு வருவீங்க இந்த காலகட்டங்கள்லஅதேபோல சமூகத்துல செல்வாக்குங்கிறது உங்களுக்கு நிச்சயமாகவே அதிகரிக்கக்கூடும்னு மதிப்புக்குரிய நபர்களுடன் உங்களுக்கு சந்திப்புங்கிறது உங்களுக்கு காணமுடியும்னு சொல்லலாம் சமூக வட்டாரங்கள்விரிவடையக்கூடிய வாய்ப்புகள் எல்லாம்அதிகமாகவே இருக்கு அதேபோல சமூக காரியங்கள்லஈடுபடக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவேஇருந்துகிட்டு வரும்.
ஆன்மீகம்
ஆன்மீகம் ர்ந்தவிஷயங்கள்ல நீங்க ஈடுபட்டுட்டுவருவீங்கன்னு சொல்லலாம் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ற வாய்ப்புகளும் இருந்துகிட்டு வரும் சமூக சேவைகள்ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ங்களுக்குஉருவாகும் சொல்லலாம் புதிய நட்புகள்கண்டிப்பாகவே கிடைச்சுக்கிட்டு வரும்குழந்தை வரனுக்காக காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு குழந்தை வலன்அமையறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக வரும் .
குழந்தை தொடர்பானநல்ல செய்திகள் உங்களுக்கு நிச்சயமாகவேகிடைக்கும்னு ல்லலாம்மாணவர்களுக்கெல்லாம் கல்வி சார்ந்த விஷயங்கள்ல நல்ல மதிப்பெண்பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்குபுதிய கல்வி கற்றுக்கொள்ற வாய்ப்பு மாணவர்களுக்கு அதிகமாகவே இருக்குன்னுசொல்லலாம்.
படிப்பு சார்ந்த ஷயங்கள்லசிறப்புகள் நீங்க காண முடியும் குழந்தைகள்பார்த்தீங்கன்னா நிறைய விஷயங்கள்லமுன்னேற்றமும் மகிழ்ச்சியும் கண்டிப்பாகவே காண முடியும் படிப்பு சார்ந்த விஷயங்கள்லபார்த்தீங்கன்னா உங்களுக்கு ஆர்வம்அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள்கண்டிப்பாகவே இருக்கு கல்வி தொடர்பானவிஷயங்கள்ல விருதுகள்பெறக்கூடிய வாய்ப்புகளும் மாணவர்களுக்குஅதிகமாகவே கிடைக்கும் .
மாணவர்கள் படிப்பு
மாணவர்கள் தேர்வுல அதிகவெற்றிங்கிறது நிச்சயமாகவே காண டியும்னுசொல்லலாம் இதுக்கு முன்னாடி கல்வி சார்ந்தவிஷயங்கள்ல இருந்து வந்த தடைகள் அனைத்துமேநீங்கி இனி நிச்சயமாகவே நீங்க வெற்றி காண முடியும்
மிதுன ராசிக்காரங்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக்குபிறகு உடல்நலம் ஆரோக்கியம் சார்ந்தவிஷயங்கள்ல நல்ல ன்னேற்றம்ங்கிறதுஇருந்துகிட்டு வரும்னு .சுகாதாரபிரச்சனை இனி உங்களுக்கு குறையக்கூடும் மனநிம்மதி அதிகரிக்கக்கூடிய புகள்எல்லாம் கண்டிப்பாகவே இருக்கு .
இந்த குருபெயற்சிக்கு பிறகு குறிப்பா அக்டோபர் மாதத்துக்கு பிறகுபணவரவு ங்களுக்கு உயரக்கூடும்னுசொல்லலாம் செல்வம் குவிக்கிற அளவுக்குஉங்களுக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகமாகவேஇருக்கு .
பொதுவாவே மிதுன சிக்காரங்க பார்த்தீங்கன்னா பணம் சார்ந்த விஷயங்களைசேமிப்பு போன்ற ஷயங்களை நீங்கஈடுபட்டுட்டு வந்தீங்கன்னா உங்களுக்குஅதிக நன்மைகள்கண்டிப்பாகவே இருக்கு. குடும்பம் சார்ந்த விஷயங்கள்லமனமகிழ்ச்சிங்கிறது கண்டிப்பாகவே இருக்கும்னு சொல்லலாம் இருந்தாலும் இந்த2025டிசம்பர் மாதத்துக்கு பிறகு பார்த்தீங்கன்னா உடல்நலம் ஆரோக்கியம்சார்ந்த விஷயங்களை சிறப்பான கவனம்எடுத்துக் கொள்வது உங்களுக்கு நன்மைகளைகொடுத்துக்கிட்டு வரும் .
பொதுவாகவே மிதுனராசிக்காரங்களுக்கு பார்த்தீங்கன்னா இந்த குரு பெயற்சிக்கு பிறகு பழைய கடன்களைதிருப்பி செலுத்தக்கூடிய ய்ப்புகள்கண்டிப்பாகவே இருக்குன்னு சொல்லிடலாம்அதேபோல நீங்க யாருக்காச்சும் ஒருவாக்குறுதி கொடுத்தீங்கன்னா அதையேநிறைவேற்றி காணக்கூடிய வாய்ப்புகளும் இந்தகாலகட்டம் கண்டிப்பாகவே இருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம்.
இந்த குரு பெயற்சிக்கு பிறகு மீன ராசிக்காரங்களுக்குகண்டிப்பாகவே கிடைக்கும் பணவரவுக்கு எந்த ஒரு குறையும் இந்தகாலகட்டம் இருக்காதுன்னு சொல்லலாம்குறிப்பா தொழில் சார்ந்த விஷயங்கள் வேலை சார்ந்த விஷயங்கள்ல இருந்து உங்களுக்குஅதிக லாபங்கள் கண்டிப்பாகவே இருக்கும்மறைமுகமான இருந்து வந்த எதிர்ப்புகள்எல்லாம் காணாமல் போகும் .
குடும்பம் முன்னேற்றம்
மிதுனராசிக்காரங்க பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடக்கும்போது உங்களுக்குபிரச்சனைகள் படிப்படியாக குறைந்துமனநிம்மதி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்எல்லாம் அதிகமாகவே இருக்கு விலகி சென்றஉறவினர்கள் உங்க கூட இணையறதுக்கு அதிக வாய்ப்புகள்கண்டிப்பாகவே உருவாகும்.உற்றார்உறவினர்கள் கிட்ட நல்ல உறவுங்கிறது உங்களுக்கு மேம்படும் சொல்லலாம்குடும்பத்துல சந்தோஷமான நிகழ்வுகள் உங்களுக்கு நடக்கக்கூடிய வாய்ப்புகள்அதிகமாகவே இருக்கு சொத்துக்கள் இருந்துவந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு படிப்படியாகவேகுறையக்கூடும்ன்னு சொல்லலாம்
குடும்பத்துல உங்களுக்கானஅங்கீகாரம் நிச்சயமாகவே கிடைச்சுக்கிட்டுவரும்னு சொல்லிடலாம் பொதுவாவே மிதுனராசிக்காரங்களுக்கு பார்த்தீங்கன்னா இந்தகுரு பெயர்ச்சிக்கு பிறகு மனக்குழப்பங்கள்நீங்க கூடும் மனநிலைங்கிறது உங்களுக்கு தெளிவாகவே இருந்துகிட்டு வரும் சொல்லலாம்உடல் நலம் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள்லபார்த்தீங்கன்னா புதிய பொலிவுகள்உங்களுக்கு இருந்துகிட்டு வரும் . புதிய ஆடை ஆபரணம் வாங்கும் யோகமும் இந்த குரு பெயற்சிக்குபிறகு மிதுன ராசிக்காரங்களுக்கு கிடைக்கும்னு சொல்லலாம். நல்ல நகைச்சுவையானஉணர்வுகள் உங்களுக்கு அதிகரிக்கக்கூடியவாய்ப்புகளும் கண்டிப்பாகவே இருந்துகிட்டுவரும்.
குல தெய்வம் அருள்
குலதெய்வ வழிபாட்டின் மூலம் உங்களுக்கு அதிக நன்மைகள்கண்டிப்பாகவே கிடைக்கும்னு சொல்லலாம்இல்லைன்னா சித்தர்களின் வழிபாட்டை நீங்கதொடர்ந்து செஞ்சுட்டு வரும்போதும் உங்களுக்கு அதிக நன்மைகள் கண்டிப்பாகவேகிடைக்கும். சூரியனை வழிபட்டுட்டுவர்றதுனாலயும் இந்த காலகட்டம் உங்களுக்குஅதிக நன்மைகள் கண்டிப்பாகவே மிதுனராசிக்காரங்களுக்கு கிடைக்கும்
பொதுவாவே இந்த குரு பெயற்சிக்குபிறகு மிதுனராசிக்காரங்களுக்கு அதிக யோகங்கள்கண்டிப்பாகவே கிடைக்கும் குடும்பம்சார்ந்த விஷயங்கள்ல பிரச்சனைகள்படிப்படியாக குறையக்கூடும் குடும்பத்துலசுப நிகழ்வுகள் உங்களுக்கு நடக்கக்கூடியவாய்ப்புகள் அதிகமாக இருக்கு குறிப்பாபார்த்தீங்கன்னா திருமண வரன் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்அதிகமாகவே இருக்கு .மாணவர்களுக்கெல்லாம்பார்த்தீங்கன்னா உங்களுக்கு நல்ல
மதிப்பெண் புதிய விஷயங்களைகற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள்அதிகமாகவே இருக்கும்னு சொல்லலாம் மனநிலைஉங்களுக்கு சீராகக் கூடும் உற்றார்உறவினர் மற்றும் பெற்றோர்களின் ஆதரவுஉங்களுக்கு அதிகரிக்கக்கூடும் சொல்லலாம்.தொழில் சார்ந்த விஷயங்கள் வேலை சார்ந்தவிஷயங்கள் எல்லாம் பார்த்தீங்கன்னாஉங்களுக்கு அதிக முன்னேற்றம் கண்டிப்பாகவே இருக்கும் நல்ல பணவரவுகள் உங்களுக்கு காணமுடியும் பழைய கடன்களை திருப்பிசெலுத்தக்கூடிய வாய்ப்பு எல்லாம்பார்த்தீங்கன்னா மிதுன ராசிக்காரங்களுக்குநிச்சயமாகவே உருவாகக்கூடும்.
அற்புத மாற்றங்கள்
கடந்தகாலங்களில் மிதுனராசிக்காரங்க பல துன்பங்களை பார்த்துக்கிட்டு வந்திருப்பீங்க ஆனா இந்தகுரு பெயற்சிக்கு பிறகு பார்த்தீங்கன்னாமே மாதத்துக்கு பிறகு உங்களுக்கு அந்த துன்பங்கள் படிப்படியாக குறையக்கூடும்மனமகிழ்ச்சிங்கிறது அதிகரிக்கக்கூடும்னுசொல்லலாம். பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் எல்லாம் உயர்வுங்கிறது நீங்க நிச்சயமாகவேபார்த்துக்கிட்டு வர முடியும் குடும்பசூழலும் சமூக சூழலும் உங்களுக்கு சாதகமாகஅமையக்கூடிய வாய்ப்புகள் எல்லாம்நிச்சயமாகவே மிதுன ராசிக்காரங்களுக்குஅமைய கூடும்.
நன்றி
நான் உங்கள் அன்பு
ஜோதிடர் சேலம் எஸ் ஜெயக்குமார் MA