2025 புத்தாண்டு ராசி பலன் /2025 New Year Rasi Palan Magaram Rasi

2025 New Year Rasi Palan Magaram Rasi

ஹாய் பிரண்ட்ஸ் நான்தான் உங்க ஜோதிடர்ஜெயகுமார் அனைவருக்கும் 2025ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறேன்

 இந்த 2025மகரம்ராசிக்காரர்களுக்கு இந்த ஆங்கிலபுத்தாண்டுல இந்த வருடத்துல என்னென்னபலன்களை கொண்டு வந்துகொடுக்கப்போகுது என்னென்ன தாக்கங்களை என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்துகொடுக்கப் போகுது அப்படிங்கிற இந்த பதிவுல ஒரு பொது பலனாகபார்ப்போம்/

குறிப்பா இந்த மகரம்ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இதுநாள்வரைக்கும்ஏழரை சனி அப்படிங்கிற விஷயத்துலரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டு வந்துட்டுஇருக்காங்க சொல்லன துயரங்கள் சொந்த இரத்த பந்தங்களை இழந்துவாடுகின்ற ஒரு தன்மை வேலையை இழந்து வேறு வேலைக்காக முயற்சிக் கொண்டிருந்து ஒரு தடைதாமதங்களை சந்திச்சுட்டு இருக்கிற மாதிரிஒருநிலைமை

 திருமணம் தள்ளித் தள்ளிப் போகுதுதிருமண வாய்ப்பு இல்லை திருமணத்தில்இருந்த அவர்களும் பார்த்தீங்கன்னா கணவன்மனைவி ஒரு புரிந்துணர்வு இல்லாம பிரிஞ்சுகிடக்குறாங்க குழந்தைகளினால ஒரு தடை தாமதங்கள்தா மாதிரி ஏன் தன்னுடைய உடல்ஆரோக்கியத்திலேயே பார்த்தீங்கன்னா சிலபேர் ஆபரேஷன் எல்லாம் பண்ணிஇருப்பாங்க முட்டி கால் கை இந்த மாதிரிஎலும்பு சம்பந்தமான விஷயங்களில மற்றும்நரம்பு சம்பந்தமானவிஷயங்களில மருத்துவ செலவெல்லாம்பண்ணிட்டு வந்திருக்காங்க 

மகரம்  சிகரம் தொடும் காலம் 2025

 

 

இந்த மகரம்ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் இதுஎல்லாம் இந்த 2025-லதீருமா அப்படின்னுபார்த்தீங்கன்னா கண்டிப்பாக இந்த மார்ச்29 ஆம் தேதிக்குபிறகு சனிஉங்களுடைய ஏழரை சனி விலகுதுங்க அதாவதுகும்பம் ராசியில் இருக்கிற சனி பகவான்மீனம் ராசிக்குஇடப்பெயர்ச்சி மீனம் ராசி அப்படின்னுசொல்லப்படுவது மூணாவது இடம் அதாவது மகரம்ராசிக்கு அது மூணாவது இடம் சனி மூன்றாவதுஇடம் இடத்தில் இருக்கும் பொழுது அந்தராசிக்காரர்களுக்கு நன்மைகளை தான் கொண்டுவந்து கொடுக்கும் அப்படிங்கறதுல எந்தவிதமாற்றுக் கருத்தும் இல்லைங்க .

அதேபோலமுக்கியமான பெயர்ச்சியாக மூணாம் இடத்தில்இருந்த ராகு பகவான் உங்களுடைய இரண்டாம்இடத்திற்கும் ஒன்பதாம் இடத்திலிருந்துவந்த கேது பகவான் உங்களுக்கு எட்டாம்இடத்திற்கும்வருவது இந்தபெயர்ச்சிஅதேசமயம்குருபகவான்பார்த்தீங்கன்னாஉங்களுடைய ஆறாம் இடத்துக்குபோறார் இதுதான் முக்கியமான மூன்றுபெயர்ச்சிகள் இந்தவருடத்துல

மகரம்ராசிக்காரர்களைபொறுத்தவரைக்கும்சொல்லப்படுதுஎன்னன்னு பார்த்தீங்கன்னாஇந்த 2025ல மிக மிக ஒரு நல்லதொரு பாயிண்ட் அப்படின்னு சொன்னா ஏழரை சனிவிலகுதுங்க எல்லா விதத்திலயும் நீங்க தடைகளை சந்திச்சுட்டு வந்திருந்தகாரியங்களில் நல்லதொரு வெற்றிகள் அப்படிங்கறது கண்டிப்பாககிடைக்கப்போகுது .

சொந்த பந்தங்கள் இரத்தஉறவுகள்மட்டுமின்றி மற்ற உறவுகளும் உங்களை வேண்டாம்அப்படின்னுசொல்லிட்டுபோனவர்கள்எல்லாம் மீண்டும்உங்களோடவந்துஇணைந்தஉங்களுடைய  நட்புஉறவைபாராட்டுவாங்க . இந்தகாலகட்டத்தில் பொருளாதார சூழ்நிலை நல்லமுன்னேற்றத்தை அதிகரிக்குங்கஅரசு பதவியில் இருப்பவர்கள் உயர் பதவிஊதிய உயர்வு தள்ளிப்போன திருமணவாய்ப்பு பெறுவது உறவுகளுக்குள்ள நண்பர்களுக்குள்ள அன்பு அன்புஉறவுகளுக்குள்ளசில தடை சவால்களை சந்திச்சுட்டு வந்த நீங்க இனிமே அதுநேரிடாது .

தகவல் தொழில்நுட்பத் துறையிலநல்ல ஒரு முன்னேற்றமான ஒரு நிலைமை கொண்டுவரும் உங்களுடைய வியாபாரம் தொழில்போன்றவற்றை பார்த்தீங்கன்னா கொஞ்சம்விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் எல்லாம்சிறப்பாகவேஇருக்குங்க பல பிரச்சனைகள் உங்களுக்குதீரப்போகுது ஆன்மீக வழிபாடுகள் மூலமாகஎண்ணிலடங்கா நல்ல நன்மைகளை காணப்போவதுஇந்த மகரம் ராசிக்கு  அப்படின்னுசொல்லலாங்க .

உத்தியோகம் தொழில்அப்படிங்கறது எல்லாம் எப்படி இருக்கும்னுபார்த்தீங்கன்னா நீங்க ஒரு தொழில்பார்த்துட்டு இருக்கீங்க சுயத்தொழிலாகஇருந்தாலும் கூட நல்லதொரு முன்னேற்றங்கள்ஏற்படுங்க வேலையிலஇருப்பவர்களுக்கு வருமானம் நல்லபடியாவரும் ஜனவரி மாசத்துக்கு பிறகு நல்ல ஒருஉயர்ந்த ஒரு அந்தஸ்து அப்படிங்கறதுஉண்டாகுங்க 

 

அதே சமயம் செவ்வாயின்காரகத்துவமான மின் சாரம் கட்டுமானத்துறைகள்செங்கல் நிலம் மனை சம்பந்தமான ஒருவிஷயங்களில்ஈடுபடுபவர்களுக்கு இவர்களுக்கெல்லாம்பார்த்தீங்கன்னா கொஞ்சம் பணிச்சுமைஇருந்தாலும் லாபங்கள்அதிகரிக்கும் உங்களுடைய செய்கின்ற வேலையிலநீங்க நல்லதொரு அங்கீகாரம் அப்படிங்கிறரெகக்னைசேஷன் அங்கீகாரங்கள் .கிடைக்கும் .

அதேபோல நீங்கஊடகத்துறை கலைத்துறை சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகளைஅப்படிங்கறது கொண்டு வந்து கொடுக்குங்க ஃபேஷனபிள் அதாவது ஜவுலிஆடம்பரமான ஒருவிஷயங்களில உள்ளவர்களுக்கு அதிகமானலாபங்கள் அப்படிங்கறது கண்டிப்பாககிடைக்கும் கேட்ட இடத்துல கடன் கிடைக்கும்வங்கி அதாவது பேங்க்மூலமாக நீங்க கேட்டவுடனே தொழில் கடன்கள்எல்லாம் கிடைக்கப் போகுது 

அதேபோல திருமணம் காரியங்கள் எப்படி இருக்கும்னுபார்த்தீங்கன்னா திருமணம் ஆனவர்களுக்குஇது நல்லதொரு ஆண்டாக இருக்கப்போகுதுஅன்புக்குரியவர்கள் அதிகமாக ஆன்மீகஸ்தலங்களுக்கு கோயில் குளங்களுக்குபோயிட்டுவரப்போறீங்க இதனால இருவருக்கும் நல்ல ஒருபுரிந்துணர்வு அன்பு சந்தோஷம் மகிழ்ச்சி

மேலோங்கும்ஒருவருக்கொருவர் சந்தேக மனப்பன்மையோடுதவறான புரிதல்களோடு இருந்த திருமணம்ஆனவர்கள் ஒருவருக்கொவர் புரிந்து கொண்டுதிருமண வாழ்வை முன்னேற்றத்தை நோக்கிக்கொண்டு செல்வாங்க. அதேபோல புதுமண தம்பதிகள் வெளியூர்வெளிநாடு போன்ற பயணங்கள் அப்படிங்கறதுசிறப்பாகஇருக்கும். தங்களுக்குள் ஒற்றுமைஅதிகரிக்கும் 

நிதி நிலைமை ,பொருளாதாரம் 

 

நிதி நிலைமைகள் பொருளாதாரஉயர்வுகள் அப்படிங்கறது என்னன்னுபார்த்தீங்கன்னா, இந்த வருஷம் பைனான்ஸ்செக்டார் நிதி பொருளாதாரம் இதெல்லாம்கொஞ்சம் நல்லாவே இருக்குங்க ரியல் எஸ்டேட்நிலம் சார்ந்த விஷயங்களில் எல்லாம்

முதலீடு செய்வதற்கு அதிகமான வாய்ப்புகள்அப்படிங்கறது கிடைக்குது நல்ல ஒருலாபங்கள் அதே சமயம் கம்யூனிகேஷன்அப்படிங்கறது சாஃப்ட்வேர் துறையிலடிஜிட்டல் துறையில்இருப்பவர்களுக்கெல்லாம் நல்ல ஒருமுன்னேற்றங்கள் இருக்குங்க அதே மாதிரிஷேர் மார்க்கெட் மியூச்சுவல் ஃபண்ட்போன்ற முதலீடு பண்றது நல்ல ஒரு லாபகரமா இருக்கும் .

அசையும் சொத்துக்கள்அசையா சொத்துக்களில் நீங்க முதலீடுசெய்வது இன் பியூச்சர் எதிர்காலதேவைகளுக்காக முன்னேற்றம் கருதி முதலீடு செய்வது போன்றநல்ல விஷயங்கள் எல்லாம் இந்தகாலகட்டத்தில்நடக்கப்போகுது. வீடு கட்டுவதற்கும் வீட்டைபராமரிப்பதற்கும் கொஞ்சம் செலவுகள்அப்படிங்கறது கொஞ்சம் இருக்கும்கண்டிப்பாக வீடு எல்லாம் கட்டப் போறீங்க அந்த மாதிரிமுயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்குநல்ல ஒரு ஆண்டாக இது இருக்கு

 ஆடை ஆபரணச்சேர்க்க இதுக்காக நீங்க செலவு பண்ணபோறீங்க அப்படின்னுசொல்லலாம் பொதுவாகவே நிதி நிலைமையில நல்லஒரு முன்னேற்றங்கள் கண்டிப்பாக இந்த மகரம்ராசிக்காரர்களுக்குஇருக்குங்க .

மாணவர்கள்  முன்னேற்றம் 

மாணவர்களைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா இது நல்ல ஒரு வெற்றிகொடுக்கும் ஆண்டாக இருக்கு இவங்களுடைய ஸ்கில்ஸ் அதாவது

இவங்களுடைய தனித்திறமைகளை

வெளியில கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாகஅமையுது மிடில் கிளாஸ்ல படிக்கிறவங்க நடுநிலையில் படிக்கிறவங்க பார்த்தீங்கன்னாவிளையாட்டுப் போட்டிகளில் அதிகமாக பங்குகொண்டு பல உயர் பரிசுகளை நீங்க வெல்லபோறீங்க அதே சமயம் ஹை ஸ்கூல் படிக்கிறமாணவர்கள் அவர்களும் சரி உயர்நிலைப் பள்ளிமாணவர்களும் சரி சிறந்துவிளங்குவாங்க.

 இளங்கலை முதுகலை பட்டம்பட்டத்துக்காக படிக்கிற மாணவர்கள் தன்னுடைய தரங்களை தன்னுடையதிறன்களை வளர்த்திக் கொண்டு புதிய உச்சத்தை  நல்ல ஒரு வெற்றிகளைஉங்களுக்கு கிடைக்கப்போகுது குறிப்பா இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏi டெக்னாலஜி போன்றதுறைகள்ல படிக்கிற பொறியியல் துறைகள்லபடிக்கிறவங்களுக்குஎல்லாம்ல்லாமுன்னேற்றம்சிறப்பாகஇருக்கு. 

படிப்புக்காகஸ்காலர்ஷிப் உதவித்தொகையோடு நீங்கவெளிநாட்டில் படிக்கக்கூடிய அமைப்பும்சிறப்பாகவேஇருக்குங்க .

உள்ளம் உடல்நலம் எப்படி இருக்கும் அப்படின்னுபார்த்தீங்கன்னா,உங்கள் உடல் மற்றும் மனஆரோக்கியம் நீங்க கரெக்டாபார்த்துக்கணுங்க

இந்த காலகட்டத்தில் உடல்ஆரோக்கியத்துல முழு முயற்சியாக

நீங்க கவனம் வச்சுக்கணும் குறிப்பா பார்த்தீங்கன்னாசெரிமான பிரச்சனைகள் அதாவது வயிற்றுசம்பந்தமானபிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறதுனாலகொஞ்சம் சாப்பாட்டு விஷயம் உணவுஉண்கின்ற விஷயத்துல கவனமாகஇருக்கணும்

 சில நேரங்களில்பார்த்தீங்கன்னா நம்ம நினைச்சது நடக்கல அப்படிங்கிற மாதிரி மைண்ட்ல வந்து ஒருஸ்ட்ரெஸ் உருவாகும் அதெல்லாம்நீங்க ஒரு ஆன்மீகம் தியானம் மெடிடேஷன் மூலமாக,நீங்கதவிர்க்கலாம்,வயதானவர்களை பொறுத்தவரைக்கும்பார்த்தீங்கன்னா கண் சம்பந்தமான இஎன்டி பிரச்சனை இந்த மாதிரி எல்லாம்கொஞ்சம் சந்திக்கிற மாதிரி இருக்கு சோசிறிதாக இருந்தாலும் உடனடியாகமருத்துவத்தை பார்க்கிறது நல்லதுங்க.  அதே சமயம் இந்த மூச்சு நுரையீரல்சம்பந்தமான பிரச்சனைகள் இதெல்லாம் கொஞ்சம்வருது அதெல்லாம் தடுக்கிறது மூச்சு பயிற்சி அப்படிங்கறதெல்லாம் வச்சுக்கணும்  

அதே மாதிரி பெண்களுக்குபொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா நரம்புசம்பந்தமான முதுகு வலி இடுப்பு ஒரு வலி போன்ற விஷயங்கள் எல்லாம்வர்றதுக்கு வாய்ப்புஇருக்குங்க .

இது என்ன 2025 சொல்லவருதுன்னு பார்த்தீங்கன்னா பொதுவாகவே இந்தமகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல ரிலீஃப்ஒரு நல்லஒரு முன்னேற்றத்திற்கான தொடக்கத்தை இந்த2025 வழங்குதுங்க.

 ஏழரை வருஷமா போட்டுஅழுத்திட்டு இருந்த ஒரு மன அழுத்தத்தில்இருந்த சில விஷயங்கள் எல்லாம் மாறப்போகுதுமன அழுத்திருந்து வெளியில வரப்போறீங்கசுறுசுறுப்பா உங்களுடைய காரியங்களைசெய்யப் போறீங்க அதனால வெற்றிகள்உங்களுக்கு கிடைக்கப் போகுது பாதியிலசெய்து விட்ட சில பணிகளை மீண்டும் எடுத்துநீங்க நடத்த போறீங்க அதனாலயும் உங்களுக்கு நல்ல லாபம் தொழில் மற்றும் வியாபாரம் நல்லமுன்னேற்றம் அடையுங்க.

 வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கப் போகுது திருமணம் ஆகாதவர்கள்ஆகப்போகுதுஅதுக்கானமுயற்சிமேற்கொள்பவர்களுக்கு   சரிங்களா அதேசமயம் வெளியூர் வெளிநாடு போகணும்னு எண்ணம்உடையவர்களுக்கு கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் நல்லா இருக்றவங்களுக்குகும்.

 இரண்டாம்இடத்துல ராகு பகவான் இருக்கிறதுனால நல்லஒரு லாபங்கள் நன்மைகள் அப்படிங்கறதுதான் இருக்குங்க ஆனா உடலை ஹெல்த் விஷயத்துலகொஞ்சம் கவனமாக வச்சுக்கிறது ரொம்ப ரொம்பநல்லது  அதே சமயம் தனவரவு பொருள்சிறப்பாக இருந்தாலும் செலவுகள்அப்படிங்கறது கொஞ்சம் அதிகரிக்கும் அதுநல்ல சுப செலவாக நீங்க மாற்றிக் கொள்வதுநல்லது .

இந்த காலகட்டத்தில் நீங்கஆன்மீகமான பயணங்கள் ஆன்மீக சுற்றுலாகோயில் குளங்கள் போயிட்டு வர்றதுஉங்களுடைய குலதெய்வ பிரார்த்தனை வளர்த்துகிட்டீங்கன்னாநன்மைநடக்கும்.

பரிகாரங்கள் 

 சனிக்கிழமை

கருப்பண்ணசாமிக்கு நீங்க தீபம் ஏற்றிவழிபட்டு வந்தால் தொழில்ல நல்ல முன்னேற்றங்கள்கண்டிப்பாகஇருக்குங்க. அதேபோலதுர்க்கை அம்மன் வழிபட்டு வருவது ,வாராகிஅம்மனை வழிபட்டு வருவது ,வளர்ப்பிறை பஞ்சம் தேய்ப்பிற இதுல எல்லாம் வந்து நீங்கவழிபட்டு வருவது நல்ல ஒருமுன்னேற்றங்களை கண்டிப்பா வாழ்க்கையிலகொண்டு வந்து கொடுக்கும் .

அனைத்துஐஸ்வர்யங்கள் அனைத்து சகல சுகபோகங்கள் வீட்ல நல்ல ஒற்றுமை இதெல்லாமேநிலவுவதற்கு பிரதோஷ வழிபாடு பண்ணுங்கநன்மைகள் அதிகரிக்கும் அப்படின்னுசொல்லலாம்.

 இது பார்த்தீங்கன்னா ஒருபொதுவான பலன்களை தான் நம்ம சொல்லி

இருக்கோம் உங்களுடைய சுய ஜாதகத்தில்இருக்கிற கோள்களின் நிலைகள் தசாபுத்திகள்எதுல வச்சு100 சதவீதம் பலன் சொல்லலாம் .

நன்றி 

உங்கள் அன்பு ஜோதிடர் 

சேலம் எஸ் ஜெயக்குமார் MA 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *