2025 New Year Rasi Palan Thanusu Rasi

ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் ஜோதிடர் ஜெயகுமார் அனைவருக்கும் 2025 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த 2025 ஆங்கில புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை கொண்டு வந்துகொடுக்கும் கொடுக்கும் அப்படிங்கற ஒரு பொதுவான ஒரு பலன் இப்பொழுது பாப்போம்
தனுசு ராசி அற்புதமான யோகம்
தனுசுராசிக்காரர்களுக்கு 2025 எப்படிப்பட்ட பலன் அப்படின்னு பார்த்தீங்கன்னாஅற்புதமான அழகான அருமையான 2025ல தனுசுராசிக்கு மிகப்பெரிய யோகங்களும்பரிசுகளும் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமானஒரு காலகட்டம் இருந்தாலும்
அவங்க விரும்புறது பார்த்தீங்கன்னா நல்லா லக்சுரியஸாஇருக்கணும் ஹாப்பினஸ் இருக்கணும் நம்மளும் நல்லா இருக்கணும் மற்றவர்களும் நல்லா இருக்கணும் நம்ம கூட இருக்கிறவங்களும்நல்லா இருக்கணும் அப்படிங்கிற மாதிரிநினைக்கக்கூடியவர்கள்
பிறந்த வீட்டையும் பிறந்த ஊரையும் அவங்க மறக்க மாட்டாங்க
தன்னுடைய தாயை போலஅனைவரையும் அரவணைத்து செல்கின்ற பண்பு அதேபோல மற்றவர்களுக்கு உதவி செய்து அவங்களுக்கு சில விஷயங்களைசொல்லி அவர்களை புரிய வைத்து அவர்களை முன்னேற்றம் அடைய வைக்கிறதுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள் இந்த தனுசு ராசிக்காரர்கள் முடிந்த வரைக்கும் அடுத்தவர்களை ஏற்று வைக்கும் ஏணியாகத்தான் செயல்படுகிறார்கள்
ஆனாபோன இந்த 2024 ஆம்ஆண்டு அதற்கு முன்பாகவும் சரி பல பிரச்சனைகள் பல தோல்விகள் பல தடைகள் கணவன்மனைவியிடையே ஏகப்பட்ட பிரச்சனை தகராறு ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலைமை மூன்றாவது நபர் தலையீடுகள் இதெல்லாமே பாடாப்படுத்தி மனசையும் சரி உடலையும் உள்ளத்தையும் ரணகளம் பண்ணிஇருக்கு அப்படின்னு சொல்லுவாங்க இல்லைங்களா அந்த மாதிரி எல்லாமே இருக்குது ஆனா நம்ம கூட ஒரு சப்போர்ட்டுக்கு யாருமே இல்லை அப்படிங்கிற மாதிரி தனித்து விடப்பட்டகாட்டுக்குள்ள தனிச்சு விட்டுட்டாங்க அப்படிங்கிற மாதிரி ஒரு மனநிலைதான் தனுசு ராசிக்காரர்களுக்கு இருந்திருக்கு
புது எழுச்சி தனுசு ராசி
2025 பிறந்தாச்சுங்க உடல்நிலையில அதிகமான ஒருகவனம் செலுத்தணும் இந்த காலகட்டத்தில் but இந்த 2025ல சிறப்பான ஒரு அமைப்புதான் எல்லா பிரச்சனைகளையும் ஒவ்வொன்னாபார்த்து பார்த்து அதுக்கு உண்டான விளக்கம் விடைகள் கிடைத்து ஒவ்வொரு பிரச்சனையும் பார்த்தீங்கன்னா சரியாகக்கூடிய ஒரு நல்ல ஆலோசனை கிடைக்குங்க
இந்த காலகட்டத்தில் தனித்தனியா உங்களுக்கு எல்லா விஷயங்களும் சரியாகிவிடும் . இந்த காலகட்டத்தில் பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா அனைத்து காரியங்களையும் மெதுவா நிதானமா பொறுமையா எடுக்கக்கூடியகாரியங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகளையும் மகிழ்ச்சியும்சந்தோஷத்தையும் கொடுக்கும் அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க
சனி பெயர்ச்சி
பொதுவாகவே இந்த2025 தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் சனி பகவான் முக்கியமான இடத்துல பங்கு ஆற்றார் அப்படின்னு சொல்லலாம் உங்கள் ராசிக்கு சனி பகவான் மூணாவது இடமான மீனம் ராசியில குருவினுடைய வீட்டில் அதாவது நீங்களும் குருவின் வீடுதான்சனி பகவான் போகிற இடமும் மீனம் ராசி குருவோட வீடு so மூணாம் இடத்துல சனி பகவான் இருக்கும் பொழுது நன்மைகளை கொடுப்பார் அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை ,பணத்துக்குக்காக எவ்வளவோ கஷ்டப்படுறோம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் ஆனாகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வந்து நல்ல ஒரு முதலீடா பண்ணனும் அப்படிங்கிற எண்ணங்கள் இருக்கும் ஆனா அதுக்காக எடுத்து வைத்திருந்த பணமெல்லாம் செலவாகி போயிடுது வேறு விதமாக .
ஆனா இந்த காலகட்டத்துல எப்படி எப்பாடுபட்டாவது ஒரு வீடு வாங்கணும் ஒரு மனை வாங்கணும் ஒரு நிலமாவது வாங்கணும் அப்படிங்கிற நினைச்சுட்டு இருக்கிறவங்க அனைவருக்கும் பார்த்தீங்கன்னா நல்ல யோகமான ஆண்டாகத்தான் இருக்கு .
கடனையும் கட்டுவீங்க கடன் இருந்தாலும் அது நல்ல கடனாக இருக்கும் ஏன்னு பார்த்தீங்கன்னா சனி பகவான் போற இடம் குருவோட வீடு அதனால மங்கள காரியங்களுக்காக வீட்டில் நல்ல நல்ல நிகழ்வுகள் நடப்பதற்கான சுப கடன் நல்ல கடன் சுபகடனாஉங்களுக்குஅமையப்போகுது
குருபகவான் உங்களுடையராசிக்கு சுக்கிரன் வீடாகிய ரிஷபராசியில ஆறாம் வீட்ல இருப்பதுனால சகட குரு ஏகப்பட்ட சங்கடத்தை கொடுத்திருக்கலாம்ஏற்கனவே நான் சொன்ன மாதிரிதொழில் துறையிலும் சரி வியாபாரத்திலும் சரி வேலை செய்யற இடத்திலும் சரி கணவன் மனைவி மற்றும் குடும்பத்திலும் சரி சொல்லனா துயரங்கள் சங்கடங்கள் இருந்துட்டு இருந்துச்சு
குரு பெயர்ச்சி
இந்த 2025 மே 14 ஆம் தேதி இந்த சகட குரு அப்படின்னு ஆறாம் இடத்தை குரு விலகி ராசிக்கு ஏழாம் இடத்துல வந்து குருபகவான் உட்காருறாருங்க ஏழாம் இடத்துக்கு வருவது மட்டுமல்லாம குருபகவான் உங்களுடைய ராசியை பார்க்கிறார் அதனால உங்களுக்கு எடுத்த காரியத்தில் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நல்லது நடக்கும் நினைச்ச காரியம் நினைச்சபடி நடக்கும் எதிர்பார்ப்புகள் அகழும் நோய் நொடிகள் விலகும் நீங்க என்னென்ன விஷயங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறீர்களோ அனைத்தும் நடக்கும் மங்கள நிகழ்வுகள் திருமணம் சுப காரியங்கள் மங்களகரமான காரியங்கள் வீட்டில் நடத்துறது தள்ளிப்போன வரன்கள் மீண்டும் கிடைக்கிறது இந்த மாதிரி சொல்லிட்டே போலாம்
வீடு மண் மனை யோகம் கண்டிப்பா இருக்கு வேலை இல்லாதவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இந்த மாதிரி குருவின் பார்வை அப்படிங்கறது உங்களுக்கு ஏழாம் இடத்திலிருந்து வருவதனால நீங்க பழகுற நபர்கள் அனைவரும் பார்த்தீங்கன்னா உங்களுக்கு நன்மைகளை கொண்டு வந்து கொடுப்பாங்க அவர்களால உங்களுக்கு நன்மைகளும் லாபங்களும் இருக்குது அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க
சுறுசுறுப்பு இல்லாம சோம்பல் தன்மை உங்களை போட்டு அழுத்திட்டு இருந்ததெல்லாம் விலகும் , எதற்கெடுத்தாலும் டக்கு டக்குனு எடுத்து எறிஞ்சு பேசுவீங்க இல்லைங்களா அந்த டென்ஷன் கோபம் இதெல்லாமே குறையப்போகுது ஏன்னா குருபார்வை இருக்கு அதனால நல்லதொரு வெற்றிகள் உண்டாகும் அப்படிங்கறதுதான் .
பயணங்களில் கவனம் தேவை
அதே சமயம் பார்த்தீங்கன்னா இரவு நேர பயணங்களைகொஞ்சம் தவிர்க்கிறது நல்லது ,நாலாம்வீட்டில் சனி பகவான் இருக்கிறார்சுகஸ்தானம் வண்டி வாகனங்கள் அந்தவிஷயத்துல கொஞ்சம் கவனமா இருங்கள் .தாயாரின் உடல் நிலையில சற்று எச்சரிக்கையாஇருப்பது நன்மைகொடுக்கும்
நிதி ,பொருளாதாரம்
நீங்க பொருளாதாரம் நிதி போன்ற விஷயங்களை கொடுக்கல் வாங்கல்போன்ற விஷயங்களில் ரொம்ப ரொம்ப கவனமாகவும்எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது அதேசமயம் நீங்க ஒரு பணத்தை இன்வெஸ்ட்பண்றீங்க ஒரு நல்ல ஒரு ஒரு ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட் பண்றீங்க அல்லது ஒரு ஷேர்மார்க்கெட் மியூச்சுவல் ஃபண்ட் இந்தமாதிரி பண்றீங்க அட ! ஒரு பைனான்ஸ்லயேபோடுறீங்கன்னா அது அங்கீகாரம் இருக்காஅல்லது சீட்டு போடுறீங்க இந்த சீட்டு போடுறவங்க நல்லவங்களா அப்படின்னு எல்லாம் பார்த்து யோசிச்சு பண்ணுவது சிறப்பு
ராகு கேது பெயர்ச்சி
இந்த வருடத்துல மிக முக்கியமான பெயர்ச்சியாக ராகு கேது பெயற்சி இந்த ராகு கேது பெயர்ச்சி இதுவரைக்கும் நாலாம் இடத்துல இருந்தாரு இல்லையா இந்த ராகு
கேது பார்த்தீங்கன்னாஉங்களுடைய பத்தாம் இடத்துல இருந்துதொழிலையே ரொம்ப பாடுபடுத்திட்டு இருந்தாரு ராகு நாலாம் இடத்துல சுகஸ்தானத்துல வண்டிவாகனங்கள் தாயன் உடல்நிலை மன எந்தவிஷயத்துலயும் பார்த்தீங்கன்னாஒரு தடை தாமதங்கள் போயிட்டு இருந்துச்சு
ஆனா இந்த 2025 மே 18 ஆம் தேதிக்கு பிறகுஉங்களுக்கு சாதகமாக வருதுங்க சாதகமான அமைப்பு இருக்குது ஏன்னா மூணாம்வீட்டுக்கு ராகு பகவான் 3 ம் வீட்டில் இருப்பது நல்லதுதான் இந்த ராகு மூணாவது வீட்டுக்குவரும்போது சொத்து சேர்க்க அதாவது சொத்து வாங்க போறீங்க இதனால நல்ல ஒரு நன்மைகள் இருக்கப்போகுது
ஒன்பதாம் வீட்ல கேது வந்து இருக்கிறதுனால தந்தைக்கு உண்டான மருத்துவச் செலவுகள் தந்தையினுடான உங்களுக்கும் தந்தைக்கும் இருக்கிற ஒரு மனக்கசப்புகள் எல்லாமே அகலப்போகுது அப்படின்னு சொல்லலாம்
வேலை ,தொழில்
வேலை தொழில்னா எடுத்துக்கிட்டோம்னா உத்தியோகத்துல நல்ல ஒரு மதிப்பு மரியாதை இந்த 2025 ஆம்ஆண்டு எல்லா விதத்திலயும் உங்களுக்கு
வெற்றிகள்தான் ஒரு ஆபீஸ்ல ஒர்க் பண்றீங்கஒரு கம்பெனில ஒர்க் பண்றீங்க ஒரு அரசுஅலுவலகத்துல ஒர்க் பண்றீங்கஅப்படின்னா மேலதிகாரிகள் உயர்அதிகாரிகளின் பாராட்டுகள் மேலும் மேலும்உங்களுக்கு துரிதமா நடக்கும் நீங்க ஏதோஒரு ஆப்ளிகேஷன் கேட்டிருக்கீங்க ஒருவேண்டுதல் கேட்டிருக்கீங்கன்னா அதைஉடனடியாக நிறைவேற்றக்கூடிய ஒரு அமைப்புலமேலதிகாரிகள் இருக்கிறாங்க
அதன் மூலமாகஅவர்களிடம் நீங்க வந்து ஒரு ரெக்வஸ்டேஷன்ரெக்வஸ்ட்டா நீங்க பேசுவதை பழகுவதுனாலஅந்த விஷயங்கள் கண்டிப்பாக உங்களுக்குகிடைக்குது அப்படிங்கறதுல எந்தவிதமாற்றுக் கருத்தும் இல்லை
2025 பொதுவான ஜோதிடர்கருத்து
பார்த்தீங்கன்னா இந்த சனிபகவான் மூன்றாம் இடத்திலிருந்து நாலாம்இடத்திற்கு போவது அப்படிங்கறது கொஞ்சம் மைனஸாக ஒரு நெகட்டிவ் கலந்த ஒருபலனாக இருந்தாலும் குருபார்வைகள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி அப்படிங்கறதுஎல்லாம் உங்களுக்கு மிக சாதகமான ஒருஅமைப்புகள் தான் இருக்கு
பரிகாரங்கள்
இந்தகாலகட்டத்தில் உங்களுடைய குலதெய்வபிரார்த்தனை இஷ்ட தெய்வ பிரார்த்தனைபண்ணுங்க பௌர்ணமி அமாவாசை திதிகள்ல குலதெய்வ பிரார்த்தனை மற்றும் தினமும் காலையில எந்திரிச்சஉடனே சூரிய நமஸ்காரம் உங்களுக்கு தெரிந்தகடவுள் மந்திரங்களை உச்சரிச்சுட்டு அன்றைய நாளை ஸ்டார்ட் பண்ணுங்க
இரண்டாவதுதுர்க்கை அம்மன் வழிபட்டு வருவதனால பலபிரச்சனைகள் உங்களுக்கு விலகும் குடும்பம் சார்ந்த விஷயங்கள்ல உள்ள பிரச்சனை வெளியிடத்திலிருந்து வந்தபிரச்சனை தொழில் ரீதியாக இருந்த பிரச்சனைஎல்லாமே உங்களுக்கு மாறப்போகுது
முடிந்தவரைக்கும் ஏழை ஏழைஎளியவர்களுக்கு நீங்க உதவுவது அவங்களுக்குஒரு அன்னதானம் கொடுக்கிறது உங்களால மாணவர்களுக்கு எழுதுகோள் மற்றும்அவர்களுக்கு உரிய பொருட்களை புக்குகளைவாங்கிக் கொடுக்கிறது இது பண்ணீங்கன்னா
இந்த 2025 ஆம் ஆண்டு தனுசு ராசிக்குபொன்னான நல்ல நல்லதொரு வாய்ப்புகளைஏற்படுத்திக் கொடுக்கும் அப்படிங்கறதுல
எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க
சரிங்களா இது பார்த்தீங்கன்னா நம்ம ஒருபொதுவான ஒரு பலன்களை தான் சொல்லிஇருக்கோம் உங்களுடைய சுய ஜாதகத்தில்இருக்கிற கோள்களின் நிலைகள் தசாபுத்திகள்இதெல்லாம் வச்சு 100% pridiction சொல்லலாம்
நன்றி
நான் உங்கள் அன்பு
ஜோதிடர் சேலம் எஸ் ஜெயக்குமார் MA