2025/2026 Guru Peyerchi Palan Rishabam Rasi/ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன் 2025/2026

2025/2026 Guru Peyerchi Palan Rishabam Rasi

ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன் 2025/2026

Rishabam Rasi 

ரிஷப ராசி நண்பர்களைப் பொறுத்தவரைக்கும் குரு பெயர்ச்சி2025 அருமையான அற்புதமான யோகங்களை கொடுக்கக்கூடிய பல லட்சங்களை சம்பாதிக்கும் அமைப்பு  பழைய தொந்தரவுகள் மறையுதுங்க புது தெம்போடு உற்சாகமாக வலம்  வருவீங்க 

இரண்டாம் இடத்துக்கு போகின்ற  11 ஆம்  வீட்டு அதிபதி எட்டாம் வீட்டு அஷ்டமாதிபதி  இரண்டாம் இடத்துக்கு போயிட்டு எட்டாம்  இடத்தை பார்க்க போறாரு அப்படின்னு சொன்னா  ஒரே ஒரு விஷயத்துல மட்டும் நீங்க கவனம் செலுத்தினா போதும் மத்த எல்லாம்உங்களுக்கு சாதகமாக இருக்கும்பருப்பிங்க .

11 ம் அதிபதி 2 இல் 

குருவின்  பார்வை பலம் மூலமாக குருபகவான் உங்களுக்குஎல்லாவிதமான நல்லதையும் கொடுக்கப்போறார்  வார்த்தைகள் முக்கியம்  ஏன்னா எப்பவும்   நம்ம எப்ப தைரியமாபேசுவோம் எப்ப நம்ம வந்து ஒரு வைராக்கியத்தோட பேசுவோம் எப்ப வந்து அடுத்தவங்கள  பேர்ல அனாவசியமான வார்த்தையாலகொட்டுவோம் அப்படின்னா நம்மகிட்ட பணம் புகழ் ஓங்கி இருக்கும் பொழுதுதான் .

இப்பஉங்களுக்கு அது வருதுங்க இரண்டாம்இடத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார் 11 ஆம்வீட்டு அதிபதி இரண்டாம் இடத்துக்கு போறாரு பேச்சை தொழிலாகக் கொண்டவர்களுக்கு மதிப்பு மரியாதை வருமானம் வாக்குச்சாதுரியம் கும்ப ஒற்றுமை போன்ற அனைத்து விஷயங்களையும் தரக்கூடிய ஆண்டாக இந்த குரு பெயற்சி அமையக்கூடிய வகையில் இருக்குங்க ,

குரு பெயர்ச்சி 2025/2026

 இந்த 2025லநடக்கக்கூடிய குரு பெயற்சியானது மே மாதம்14 இல் நடக்கக்கூடிய குரு பெயற்சியானது ரிஷபராசிக்கு என்னென்ன தரும் அப்படின்னுகேட்டா பணம் புகழ் வளர்ச்சி பதவி எதிரிகள்இல்லாத வாழ்க்கை இப்படி ஏகப்பட்ட நல்லதைகொடுக்கக்கூடிய வகையில் இருக்கு இதுல இன்னொரு நல்ல விஷயமும் இருக்கு திருமணமானதம்பதிகளுக்கு ஒற்றுமையை தந்துஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைஏற்படுத்துவார் குடும்பத்துல வம்சவிருத்தியை ஏற்படுத்துவார்

11 ஆம்வீட்டு அதிபதி இரண்டுல இருக்காரு 11 ஆம்இடமும் சரி ஐந்தாம் இடமும் சரி குழந்தைசம்பந்தப்பட்ட விஷயம் 11 ஆம் வீட்டுஅதிபதி இரண்டுல வர்றதுனால குடும்பத்துலபுதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும் .அதுதிருமண விஷயமாகவும் இருக்கலாம் இல்லாட்டிகுழந்தை பாக்கியமாகவும் இருக்கலாம்   இரண்டாம் இடத்திலிருந்துஎட்டாம் இடத்தை பார்க்கிறதுனால குடும்பஎதிரிகள் மறையக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டுஇருக்கும் .

உங்களுடைய குடும்பத்துக்குஉண்டான எதிரிகள் நீங்க பேசுறதுனாலவரக்கூடிய எதிரிகள் கடந்த காலத்துல நீங்கஎன்ன பண்ணுவீங்கஎடுத்தெறிஞ்சு பேசுறதுசில பேர் அவமானப்படுத்தி பேசுறது சில பேர்குத்தல் பேச்சு பேசுறது இதெல்லாம் நீங்கபண்ணிருப்பீங்க இதெல்லாம்பண்றதுனாலதான்உங்களுக்கு எதிரிகள் மறைமுக எதிரிகள் இதைசில பேர் வந்து வேண்டாத விஷயத்துல போய்தலையை கொடுப்பாங்க தெரியுமா அந்த மாதிரிஉங்களுக்கு நீங்க தலையிட்ட விஷயம் எல்லாம்உங்களுக்கு வேண்டாத விஷயம்தான் இதுல என்னசிக்கல்னா உங்களுக்கு அதிகமான எதிரிகளைநீங்களே உருவாக்கிட்டு இருக்கீங்க .இப்போஅந்த எதிரிகள் மறையக்கூடிய நேரம் .

குருவின் பார்வை பலம்

குருவின் பார்வை பலம்  உங்களுக்கு லாபஸ்தானத்தை குரு பார்க்க போறாரு லாபம்லாபம்ங்கிறது வந்து எல்லாமேகொடுக்கக்கூடிய வகையில லாபஸ்தானாதிபதி தசமஸ்தானத்தை லாபஸ்தானத்தை பார்க்க மாட்டார்தசம ஸ்தானத்தை பார்க்க போறார் பதவியைகொடுப்பாரு செல்வாக்கை கொடுப்பாருமரியாதையை கொடுப்பாருஎல்லாத்தையும்உங்களுக்கு கொடுக்கிறதுனால நீங்க எல்லாமேஎல்லாமே கிடைக்கும்.

பிரச்சனை எங்கன்னா இந்தஇரண்டாம் இடத்தில் தான் இரண்டாம் இடம்அப்படிங்கறது தனக்கு குடும்ப வாக்குஸ்தானம் தனத்துக்கு குறைவே இருக்காதுவருமானத்திற்கு குறைவு இருக்காது எதிரிகள்இல்ல அப்படின்னா உங்களுடைய  அமையக்கூடியவகையில் இருக்கு அதனால நீங்க கவனமாஇருந்துட்டாலே போதும் .

வாழ்கை ,குடும்பம் ,மனைவி ,குழந்தைகள் 

இந்த ரிஷப ராசியைபொறுத்தவரைக்கும் குடும்பத் தலைவிகளுக்குசில மாற்றங்கள் வரும், குடும்பத்துல வந்துகணவன் மனைவி உறவுல எந்த பிரச்சனையும்இல்லை ஆனா கணவருடைய வளர்ச்சிக்காக அவர்வெளியூருக்கோவெளிநாட்டுக்கோ போனாருன்னாதயவு செஞ்சு அனுப்பி வைங்கஇந்த சில பேர்என்ன என்ன பண்ணுவாங்கன்னா என் மனைவி என்புருஷன் என்னை விட்டு போகக்கூடாது என்கணவர் என்னை விட்டு போகக்கூடாது என் மனைவிஎன்னை விட்டு போகக்கூடாது நான் அவங்ககூடவே இருக்கணும்நம்பிக்கை வையுங்கள் உங்கள் வாழ்க்கை துணைவெளியில போனாருன்னா ஜெயிச்சிட்டுவருவாருன்னு உங்களால அவர் ஜெயிக்கணும் அதைநீங்க உறுதி பண்ணிக்கோங்க.

 உங்களுடைய வாழ்க்கைதுணைக்கு உண்டான உத்வேகத்தை கொடுத்துவெளியில் அனுப்புங்கள் ,உங்க மனைவியோ உறுதியாக  ஜெயிச்சுட்டுவரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.

இதுல அக்டோபர் வரைக்கும் இந்த மாதிரி ஒருபலன்னா அக்டோபருக்கு அப்புறம் அது மேலும்நற்பலன்களை தரக்கூடிய வகையில் இருக்குஏன்னா குரு உச்சமாகிறார் 11 ஆம் வீட்டுஅதிபதி உச்சமாகிறார் நிறைய எதிரிகளைசம்பாதிப்பீங்க ஆனா அந்த எதிரிகளாலஉங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காதுஅதனால எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரிநிலம் சார்ந்த வழக்குகள் பூர்வீக சொத்துசம்பந்தப்பட்ட பங்காளி வழக்குகள் இதுலஎல்லாத்துலையுமே நீங்க ஜெயிக்கக்கூடியநேரமா இருக்கிறதுனால இந்த 2025 முதல் 2026ஜூன் வரை உங்களுக்கு தோல்வியே இல்லாத ஒருஆண்டாக இருக்கும் .

பணம் , புகழ் ,கெளரவம் 

இதனால உங்களுக்கு என்னபலன் அப்படின்னு கேட்டீங்கன்னா பணம் புகழ்வளர்ச்சி ஏற்படும் அதேசமயம் எதிரிகள்மறையக்கூடிய ஆண்டாகவும் இருக்கும் இந்தகுரு பெயர்ச்சியில இதுல இன்னொரு நல்லவிஷயமும் இருக்கு தொழில் வளர்ச்சிஏற்படும் நீங்க சொந்தமா தொழில் துவங்கலாம்தொழிலுக்கு உண்டான பண முதலீடுகிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு கடன்தேவையா நீங்க பேங்க்ல போயிட்டு கேக்கலாம்  உங்க மேல உள்ளநம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையிலஎல்லாரும் தயாரா இருக்காங்க .

நீங்க கேட்காத இடத்துல இருந்து தான் பணஉதவிகள் கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குபண உதவிகள் கிடைக்கிறதுனால நண்பர்கள்புதுசா அமையறதுனால பழைய நண்பர்களையோ பழையஉதவி செய்தவர்களையோ இதுஉங்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் ஏன்னாஅடுத்து வரக்கூடிய சனிப்பெயற்சி நீங்கசெஞ்ச தவறுகளுக்கு தண்டனை கிடைக்கக்கூடியசனி பெயர்ச்சியா இருக்கும் .

அதனாலஎச்சரிக்கையா இருந்துக்கோங்க2028-ல அதனால இந்த ஆண்டை பொறுத்தவரைக்கும்இந்த 2025 முதல் 26 வரை உண்டான குருபெயற்சியில உங்களுக்கு அனைத்துவெற்றிகளும் கிடைக்கக்கூடிய ஆண்டாகஇருக்கிறது .

ஆன்மீக வழிபாடு 

 குலதெய்வ வழிபாடு குலதெய்வவழிபாடு மற்றும் ஆலங்குடி செல்லலாம் அல்லது அருகில் உள்ள தட்சணாமூர்த்தி சென்று வாருங்கள் குரு பெயர்ச்சி அன்று ,ஹைகிரேவ பெருமான்எதுக்கு இந்த ஹைகிரேவரை வழிபடணும்ஏன் என்றால்  உங்களுடையவார்த்தைகளால் அடுத்தவகளுக்கு காயங்கள்ஏற்படக்கூடாது உங்கள் வார்த்தைகளால்அடுத்தவர்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாதுஉங்கள் வார்த்தைகளால் உங்கள்குடும்பத்திற்கு நஷ்டம் ஏற்படக்கூடாதுவெற்றி ஏற்படணும் .

உங்களுக்கு பண வருமானம்ஏற்படும் தவறானவார்த்தை பிரயோகம்இல்லாமல் இருக்கணும் இதற்கு ஹயக்ரீவபெருமானை வணங்குங்கள்  உங்களுக்குவெற்றிகளை குவிப்பார் இந்த குரு பெயர்ச்சி2025 டு 26 குரு பெயற்சியில ரிஷப ராசியைபொறுத்தவரைக்கும் அதிகமான உங்களுக்கு நற்நன்மைகளே கதிருக்கு கவலைவேண்டாம்  

நன்றி 

உங்கள் அன்பு 

ஜோதிடர் சேலம் எஸ் ஜெயக்குமார் MA 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *