2025 அதிர்ஷ்டங்களை அள்ளி தரும் சுக்கிரன் பெயர்ச்சி /2025 Sukiran Peyerchi Lucky 5 Rasis

2025 Sukiran Peyerchi Lucky 5 Rasis

2025 அதிர்ஷ்டங்களை அள்ளி தரும் சுக்கிரன் பெயர்ச்சி 

ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் வணக்கம் நான்உங்கள் ஜோதிடர் ஜெயகுமார் பேசுகிறேன் இப்பொழுது ஒரு புதிய தலைப்பு 

அதாவது சுக்கிர பகவான் டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 2025 அன்று தற்போது கும்பம் ராசியில் இருக்கின்ற சுக்கிரன் இந்த ஜனவரி 28 2025 செவ்வாய்க்கிழமை காலை 7:12 மணிக்கு மீன  ராசிக்கு டிரான்சிஸ்ட் ஆகிறாருங்க அதாவது மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால சுக்கிரன் பெயர்ச்சி அந்த சுக்கிரன் மீனம் ராசியில் உச்சபலனை அடைகிறார் உச்சபலனை அடைவது மட்டுமல்லாமல் ,அது மீனம் . ராசி குருவுடைய வீடு மீனம் ராசி அதிபதியாகிய குருபகவான் தற்போது சுக்கிரனுடைய வீடாகிய ரிஷபம் ராசியில் அமர்ந்திருக்கிறார் இது சுக்கிரன் குரு பரிவர்த்தனை நிலைகள் எனப்படும்.

இரண்டுமே பகை பெற்று இருந்தாலும் சுக்கிர பகவான் மீனம் ராசியில உச்சம் அடைகிறார்.இதனால அனைத்து ராசிக்காரர்களுக்கும் அருமையான பலன்கள் கொடுக்கப்போகுது அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க குறிப்பா பார்த்தீங்கன்னா

குரு பகவான்

குருபகவான் எப்படி சம்பாதிப்பது எப்படி பணம் சேர்த்துவது அதிக அப்படியான பெரும் பணத்துக்கு சொந்தக்காரர் குருபகவான், கஷ்டப்பட்டு உழைத்து ஒவ்வொன்றாக சேர்த்து கோடீஸ்வரன் கோடீஸ்வரனாக மாற்ற சம்பாதிக்க வைக்கிறது குருபகவான் .

 சுக்கிர பகவான்

 சுக்கிர பகவான் சம்பாரிச்சு பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறோம் அதை எப்படி அழகா அற்புதமாக செலவழித்து தாம் வாழ்கின்ற சூழ் நிலையை அழகான ரம்மியமாக மாற்றிக் காட்டுவது சுக்கிர பகவான் வீடு மனை நிலம் அலங்காரப் பொருட்கள் ஜவுளி ஆடம்பரம் நாகரீகம் போன்ற விஷயங்களை கத்துக்கொடுக்கிறது சுக்கிர பகவான் ,

வண்டி வாகனம் சொகுசு கார்கள் குரு பணம் சம்பாதிப்பது எப்படி என்றும் சுக்கிர பகவான் அந்த பணத்தை எப்படி அழகாக செலவழித்து தன்னுடைய வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொண்டு சமுதாயத்துல பல பேர் மதிக்கும் வண்ணமாக வாழ்கின்ற வாழ்க்கையை காட்டுவது சுக்கிர பகவான் இப்படிப்பட்ட அமைப்பை பெற்ற சுக்கிர பகவான் இந்த மீனம் ராசிக்கு டிரான்சிஸ்ட் ஆகுவது அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஒருவித நல்ல தாக்கங்களை ஏற்படுத்தப் போகுது அப்படிங்கறதுல இருந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை அள்ளிக் கொடுக்குது அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க .

கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுது அப்படின்னு கூட சொல்லலாம் அவரவர்கள் முயற்சி அவர்களும் எடுக்கும் அவர்களுடைய திறமைகள் பொறுத்து அவருடைய சுய ஜாதகத்தை பொறுத்து இது கிடைக்குங்க .

1 ரிஷபம் ராசிக்கு

அது முதன்முறையாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயற்சி என்னென்ன பலன்களை கொடுக்கப்போகுது அப்படின்னு பார்த்தீங்கன்னா ரிஷபம் ராசிக்காரர் அதிபதியாகிய சுக்கிர பகவான் 11 ஆம் இடத்துல மீனம் ராசியில அமர்ந்திருக்கிறார்  லாபங்கள் நன்மைகள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஆசை அபிலாஷைகளை தீர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு இடம் அப்படின்னு பார்த்தீங்கன்னா 11 தான் 10 11ல எந்த கிரகங்கள் இருந்தாலும் அது நன்மைகளை கொடுக்கும்.

அதற்கு ஏற்றவாறு ரிஷப ராசிக்குஅதிபதியாகிய சுக்கிர பகவான் தற்போது மீனம் ராசியில 11 ஆம் இடத்தில் இருப்பது மிக மிக சாதகமான பலன்களை அளிக்கப் போகுது கொடுக்கப் போகுது அப்படிங்கறதுல எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லைங்க, தேவையில்லாத அன்வான்டெட் ஆர்கியுமென்ட் வாக்குவாதம் திருமண வாழ்க்கையில கணவன் மனைவி ஒற்றுமை இன்மை இந்த மாதிரி எல்லாம் போயிட்டு இருந்துச்சு இல்லையா இந்த நிலைமைகள் மாறப்போகுது திருமண வாழ்க்கை இனிமை மகிழ்ச்சி அதிகமாக காணப்படும் .

சம்பாதிக்கிற பணம் எங்க போகுதுன்னு தெரியலைங்க பாக்கெட்ல போடுறோம் பணம் 10 நிமிஷமே ஏதாவது செலவு வந்துருது அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்து அல்லாடிட்டு இருந்த ரிஷப  ராசிக்காரர்களுக்கு பணம் சேமிப்பீங்க வருமானம் அதிகரிக்கும் ஒரு நாலு காசு சேமிக்கிற வாய்ப்புகள் அப்படிங்கறது இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அருமையாக கிடைக்குதுங்க.

வீட்டுக்கு தேவையான வசதியான ஆடம்பரமான பொருள் வந்து சேருங்க இந்த காலகட்டத்தில் கலைநயமான பொருட்கள் வரும் அழகா அழகா வீடு கட்டுற எல்லாம் ரொம்ப அழகா கட்ட போறீங்க அதே மாதிரி கலைத்துறையில் இருக்கிறவர்களுக்கு எல்லாம் பார்த்தீங்கன்னா நல்ல புதிய வாய்ப்புகள் சிறப்பாக இருக்குங்க இசை ஃபேஷன் போன்ற கிரியேட்டிவ் படைப்புத் துறைகளில் இருக்கிறவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றங்கள் காணப்படுங்க போக நீங்க வேலை செய்யற இடத்துல அப்படின்னு பார்த்தீங்கன்னா நல்ல ஒரு மதிப்பு மரியாதை ரெகக்னைஸ் அப்படின்னு சொல்லுவாங்க இல்லைங்களா அந்த மாதிரி  அமைப்புகள் எல்லாம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.

பொதுவாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிக உயர்ந்த நல்ல பலன்கள் பொருளாதார ரீதியாக இருந்தாலும் சரி மணவாழ்க்கை திருமணம் போன்ற சில விஷயங்களாக இருந்தாலும் சரி சமூக அந்தஸ்து பெறணும் அப்படின்னு இருந்தாலும் சரி இது நல்ல ஒரு நன்மைகளை கண்டிப்பாக கொடுக்கப் போகுதுங்க 

  2கடகம் ராசிக்கு 

கடகம் ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா இந்த சுக்கிர பெயர்ச்சி உங்களுடைய ஒன்பதாம் இடத்தில் அமையுது மீனம் ராசியில உச்சமாகிறார் .உங்களுக்கு 11 ஆம் இடத்து அதிபதி ஒன்பதாம் இடத்துல உச்சம் அடைவது அருமையான  பலன்கள் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அற்புதமாக இருக்குங்க வேலை செய்யுங்க நினைச்சது நினைச்சபடி நடக்குங்க பொருளாதாரம் பாக்கெட்ல பணம் நிரம்பி வழியுங்க மனநிம்மதி கிடைக்குங்க பொருளாதார நிலை ரொம்ப ஸ்ட்ராங்கா வலுவாக இருக்கும் திடீர் பயணம் இருக்கும்.

பயணத்தின் மூலம் நல்ல ஒரு நிதி ஆதாயமும் கிடைக்குது வருமானம் அதிகரிக்குங்க நீண்ட நாள் தள்ளிப்போன நல்ல விசேஷமான காரியங்கள் நடக்கும் குடும்ப வாழ்க்கையில நல்ல ஒரு அன்யோன்யம் கணவன் மனைவியிடையே நல்ல ஒரு புரிந்துணர்வு மகிழ்ச்சி குடும்பத்தில் ஒரு நல்ல இணக்கம் ரம்மியமான சூழ்நிலை இதெல்லாமே அற்புதமாக நடக்கப்போகுது.

நீங்க வேலை செய்யற இடத்துல அப்படின்னு பார்த்தீங்கன்னா உங்களுடைய உயர் அதிகாரிகள் மேலதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமா இருக்க போறாங்க உங்க கூட வேலை செய்கிற சக பணியாளர்களின் ஆதரவு அன்பு அதிகமாக கிடைக்குங்க அதுமட்டுமில்ல கோயில் குளங்களுக்கு போயிட்டு வரப்போறீங்க குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்ற போறீங்க ஆன்மீக தரிசனம் ஆன்மீக  விழாக்கள்ல கலந்துக்கிறது ஆன்மீக பணிகளில் அதிக ஆர்வம் உண்டாகிறது எல்லாமே இந்த கடகம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயற்சியின் மூலமாக நடக்கப்போகுதுங்க .

 3 சிம்மம் ராசிக்கு 

சிம்மம் ராசி பார்த்தீங்கன்னா உங்களுக்கு எட்டாம் இடத்தில் சுக்கிர பகவான் இருந்தாலும் அவர் உங்களுக்கு பத்தாம் இடத்து அதிபதி இல்லையா பொருளாதாரம் சம்பந்தமான நிதி சம்பந்தமான முதலீடு சம்பந்தமான போன்ற  விஷயங்கள் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் அனுகூலமாக இருக்குங்க எதிர்பார்த்த இந்த பணம் வரவு சிறப்பாக வரும் திடீர் பணவரவெல்லாம் கண்டிப்பாக கிடைக்கும்.

வியாபாரத்துல நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படப்போகுதுங்க போட்டி சவால்களை முறியடிச்சு உங்க வியாபாரத்தை முன்னுக்கு கொண்டு வருவீங்க புதிய புதிய பதவிகள் மற்றும் புதிய பொறுப்புகள் எல்லாம் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்குங்க நீங்க ஒரு தொழில்ல இன்வெஸ்ட் பண்றீங்க முதலீடு பண்றீங்க தொழில் வல்லுனர்களை கலந்து ஆலோசிச்சு நீங்க பண்ணும் பொழுது அதுல நல்ல ஒரு லாபங்கள் கிடைக்கும் பொருளாதாரம் நிதிநிலைமை அப்படிங்கறதெல்லாம் பார்த்தீங்கன்னா நல்ல ஒருவலுவான  தன்மையில் இருக்குங்க.

அதேபோல உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவை சந்திச்சுட்டு இருந்த நீங்க உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும் மேம்படும் ,பொதுவாக மகிழ்ச்சி சந்தோஷம் உற்சாகம் கணவன் மனைவிக்குள்ள நல்ல ஒரு புரிந்துணர்வு சந்தோஷம் மகிழ்ச்சி ஏன்னா எங்க சுத்தினாலும் வீட்டு நிலைமை வந்து கரெக்டா இருக்கணுங்க சந்தோஷமா இருந்தாதான் வெளியிடங்களுக்கு போய் நம்ம வேலை செய்ய முடியும் ,தொழில் பண்ண முடியும் வீட்டு சூழ்நிலையா இந்த காலகட்டம் அழகா ரம்மியமாக சந்தோஷமாக இருக்கப்போகுது .

கண்டிப்பா திருமண வாய்ப்பு எல்லாம் கண்டிப்பா இருக்குங்க இந்த காலகட்டத்துல ஓகேங்களா நீண்ட நாட்களாக குழந்தைச் செல்வம் இல்லை அப்படின்னு இயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கு உண்டான முறையான மருத்துவம் பரிகாரம் பண்ணிட்டு இருந்தீங்கன்னா அழகான குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான செய்திகள் வந்து சேருங்க .

4 துலாம் ராசிக்கு 

துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் பார்த்தீங்கன்னா ரொம்ப தொந்தரவு பண்ணிட்டு கொண்டு பண்ணிட்டு இருந்த உடல் ஆரோக்கியத்துல தொந்தரவு நீங்குங்க நல்ல ஒரு மாற்று மருத்துவம் கிடைக்கும் .ஆரோக்கியம்  மேம்படுங்க அதிகாரத் தோரண நிர்வாக ஆற்றல் பழிச்சிடும் வேலை செய்யற இடத்தில் பார்த்தீங்கன்னா நல்ல ஒரு ஊதிய உயர்வு பதவி உயர்வு புதிய புதிய மாற்றங்கள் புதிய வாய்ப்புகள் அதிகமாக கிடைக்குங்க நிதி மற்றும் பொருளாதார நிலைமைகள் அப்படிங்கறது கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகும்.

நீங்க முதலீடு செய்கின்ற விஷயங்களில் நல்ல ஒரு நன்மைகளும் லாபங்களும் கண்டிப்பாக இருக்குங்க ஒருவேளைக்கு இரண்டு வேளை பணம் சம்பாதிக்கிற பல முயற்சிகளில் நீங்க ஈடுபட்டு அதுல வெற்றி காண்பிங்க ஆடம்பரமான வசதி வாய்ப்புகள் வீட்டுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்களில் அதிக நாட்டம் ஏற்படும் பொதுவாகவே ஒரு ஸ்திரத்தன்மையுள்ள பியூச்சருக்கு எதிர்காலத்துக்கு தேவையான வேலையை காரியங்களை செஞ்சு அதுல வெற்றி அடைய போறீங்க .

 5 மீனம் ராசிக்கு 

மீனம் ராசிக்காரர்களை பொறுத்தவரைக்கும் உங்களுடைய வீட்டில் இருக்கிற சுக்கிரனால்  என்ன நடக்கப்போகுது உச்சம் பெற்ற சுக்கிரநாள் அப்படின்னு கேட்டீங்கன்னா உங்களுக்கு அளவுகடந்த நம்பிக்கை அடுத்தவர்களிடம் பேசும்போது  அந்த தாழ்வு மனப்பான்மை இல்லாம நல்ல ஒரு கெத்தா பேசி காரியங்களை சாதிக்கக்கூடிய வல்லமை .

கணவன் மனைவியிடையே நல்ல ஒரு புரிந்துணர்வு அன்பு சந்தோஷம் மகிழ்ச்சி இதெல்லாமே அதிகரிக்குங்க வாழ்க்கையில மகிழ்ச்சி அமைதி சந்தோஷம் எல்லாமே இழந்த வாய்ப்புகளை மீட்டெடுக்க போறீங்க .

நிதி மற்றும் பொருளாதாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில ரொம்ப கவனமாக ஈடுபட்டு வெற்றி பெறப்போறீங்க தொழில் மற்றும்  வியாபாரங்கள்ல புதிய உச்சத்தை அடைய போறீங்க அப்படின்னு சொன்னீங்கன்னா அதுல மாற்றுக் கருத்தும் இல்லைங்க தொழில்ல புதிய உச்சத்தை அடைய போறீங்க அதேபோல இறை நம்பிக்கை ஆன்மீகமான அமைப்பு தியானம் ஆன்மீகமான தரிசனங்கள் கோயில்களுக்கு போயிட்டு வர்றது கோயில் குளங்கள் போயிட்டு வர்றது குலதெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனை பண்றது ஆன்மீகப் பணிக்கு தொண்டு செய்வது அதுக்கு நிதி உதவி அளிப்பது போன்ற நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும்.

அதனால உங்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றங்கள் காத்திருக்கு அப்படின்னு சொல்லலாங்க இது சில ராசிக்காரர்களும் இல்லையா இந்த அஞ்சு ராசிக்காரர்கள் மட்டும்தானா அப்படி இல்லிங்க அவரவருடைய அமைப்பை பொறுத்தவரைக்கும் கோள்களின் நிலைகளை பொறுத்தவரைக்கும் உங்க ஜாதகத்தில் இருக்கிற சிக்கனுடைய இருப்பை பொறுத்தவரைக்கும் சுக்கிரனால் நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும் இருக்கும் சரிங்களா 

நன்றி

உங்கள் அன்பு

ஜோதிடர் சேலம் எஸ் ஜெயக்குமார் MA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *