தமிழ் சுப முகூர்த்த தினங்கள் 2025/Tamil Subha Muhurtham Days 2025

தமிழ் சுப முகூர்த்த தினங்கள் 2025

Tamil Subha Muhurtham Days 2025

 

வீட்டை கட்டி பார் திருமணத்தை நடத்தி பார் என்பது ஒரு பழமொழி ,அது போல நல்ல முகூர்த்த நேரம் பார்த்து திருமணம் செய்வது காலம் காலமாக நாம் முன்னோர்கள் கடை பிடித்து வந்த ஒரு பாரம்பரியம் ஆகும்.

இந்த பதிவில் 2025 வருடத்திற்கான முகூர்த்த நாட்களை தொகுத்து கொடுத்துள்ளேன் ,மேலும் ஆண் ,பெண் இருவரின் ஜாதகத்தைஜோதிடரிடம் குடுத்து  அவரின் ஆலோசனைப்படி முஹுர்த்த நாட்களை குறித்து திருமணம் நடந்து செல்வ செழிப்போடு அன்பாக பாசமாக விட்டு குடுத்து போகும் தன்மையோடு 16 செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறேன் !!!!!

தமிழ் முகூர்த்த நாட்கள் – 2025

ஜனவரி 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
19 தை 2025 ஞாயிறு தேய்பிறை
20 தை 2025 திங்கள் தேய்பிறை
31 தை 2025 வெள்ளி வளர்பிறை

பெப்ரவரி 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
02 தை 2025 ஞாயிறு வளர்பிறை
03 தை 2025 திங்கள் வளர்பிறை
10 தை 2025 திங்கள் வளர்பிறை
16 மாசி 2025 ஞாயிறு தேய்பிறை
17 மாசி 2025 திங்கள் தேய்பிறை
23 மாசி 2025 ஞாயிறு தேய்பிறை
26 மாசி 2025 புதன் தேய்பிறை

மார்ச் 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
02 மாசி 2025 ஞாயிறு வளர்பிறை
03 மாசி 2025 திங்கள் வளர்பிறை
09 மாசி 2025 ஞாயிறு வளர்பிறை
10 மாசி 2025 திங்கள் வளர்பிறை
12 மாசி 2025 புதன் வளர்பிறை
16 பங்குனி 2025 ஞாயிறு தேய்பிறை
17 பங்குனி 2025 திங்கள் தேய்பிறை

ஏப்ரல் 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
04 பங்குனி 2025 வெள்ளி வளர்பிறை
07 பங்குனி 2025 திங்கள் வளர்பிறை
09 பங்குனி 2025 புதன் வளர்பிறை
11 பங்குனி 2025 வெள்ளி வளர்பிறை
16 சித்திரை 2025 புதன் தேய்பிறை
18 சித்திரை 2025 வெள்ளி தேய்பிறை
23 சித்திரை 2025 புதன் தேய்பிறை
25 சித்திரை 2025 வெள்ளி தேய்பிறை
30 சித்திரை 2025 புதன் வளர்பிறை

மே 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
04 சித்திரை 2025 ஞாயிறு வளர்பிறை
09 சித்திரை 2025 வெள்ளி வளர்பிறை
11 சித்திரை 2025 ஞாயிறு வளர்பிறை
14 சித்திரை 2025 புதன் தேய்பிறை
16 வைகாசி 2025 வெள்ளி தேய்பிறை
18 வைகாசி 2025 ஞாயிறு தேய்பிறை
19 வைகாசி 2025 திங்கள் தேய்பிறை
23 வைகாசி 2025 வெள்ளி தேய்பிறை
28 வைகாசி 2025 புதன் வளர்பிறை

ஜூன் 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
05 வைகாசி 2025 வியாழன் வளர்பிறை
06 வைகாசி 2025 வெள்ளி வளர்பிறை
08 வைகாசி 2025 ஞாயிறு வளர்பிறை
16 ஆனி 2025 திங்கள் தேய்பிறை
27 ஆனி 2025 வெள்ளி வளர்பிறை

ஜூலை 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
02 ஆனி 2025 புதன் வளர்பிறை
07 ஆனி 2025 திங்கள் வளர்பிறை
13 ஆனி 2025 ஞாயிறு தேய்பிறை
14 ஆனி 2025 திங்கள் தேய்பிறை
16 ஆனி 2025 புதன் தேய்பிறை

ஆகஸ்ட் 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
20 ஆவணி 2025 புதன் தேய்பிறை
21 ஆவணி 2025 வியாழன் தேய்பிறை
27 ஆவணி 2025 புதன் வளர்பிறை
28 ஆவணி 2025 வியாழன் வளர்பிறை
29 ஆவணி 2025 வெள்ளி வளர்பிறை

செப்டம்பர் 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
04 ஆவணி 2025 வியாழன் வளர்பிறை
14 ஆவணி 2025 ஞாயிறு தேய்பிறை

அக்டோபர் 2025

 

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
19 ஐப்பசி 2025 ஞாயிறு தேய்பிறை
20 ஐப்பசி 2025 திங்கள் தேய்பிறை
24 ஐப்பசி 2025 வெள்ளி வளர்பிறை
27 ஐப்பசி 2025 திங்கள் வளர்பிறை
31 ஐப்பசி 2025 வெள்ளி வளர்பிறை

நவம்பர் 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
02 ஐப்பசி 2025 ஞாயிறு வளர்பிறை
06 கார்த்திகை 2025 வியாழன் வளர்பிறை
09 கார்த்திகை 2025 ஞாயிறு வளர்பிறை
14 கார்த்திகை 2025 வெள்ளி தேய்பிறை
16 கார்த்திகை 2025 ஞாயிறு தேய்பிறை
17 கார்த்திகை 2025 திங்கள் தேய்பிறை
21 கார்த்திகை 2025 வெள்ளி தேய்பிறை
27 கார்த்திகை 2025 வியாழன் வளர்பிறை
30 கார்த்திகை 2025 ஞாயிறு வளர்பிறை

டிசம்பர் 2025

தேதி தமிழ் மாதம் ஆண்டு வாரம் பிறை
05 மார்கழி 2025 வெள்ளி வளர்பிறை
07 மார்கழி 2025 ஞாயிறு வளர்பிறை
11 மார்கழி 2025 வியாழன் வளர்பிறை
15 மார்கழி 2025 திங்கள் தேய்பிறை
19 மார்கழி 2025 வெள்ளி தேய்பிறை
21 மார்கழி 2025 ஞாயிறு தேய்பிறை
25 மார்கழி 2025 வியாழன் தேய்பிறை
28 மார்கழி 2025 ஞாயிறு வளர்பிறை

மேற்கண்ட அனைத்து சுப முகூர்த்த நாட்களும் தமிழ் நாட்காட்டியின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது .

மேலும் ஆண் ,பெண்  ஜாதகங்களில் அடிப்படியில் முகூர்த்த நாட்களை குறிக்க வேண்டும் ,அதற்கு தகுந்த

ஜோதிடர்களை அணுகினால் குறித்து கொடுப்பார்கள் .

நன்றி 

உங்கள் அன்பு 

ஜோதிடர் சேலம் எஸ் ஜெயக்குமார் MA 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *